முகப்பு: வணக்கம் உறவுகளே
- கல்வியை தொடர இயலாமல் போகும் பிள்ளைகளை கண்டறிந்து அவர்களின் மேற்படிப்புக்கு உதவி செய்தல்.
- தமிழகத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களின் அரசுப்பள்ளிகளை தேர்ந்தெடுத்து, அதில் பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் தத்துவங்கள், கூற்றுகளை எளிமையான செய்முறை மற்றும் விளக்கப்படங்கள் மூலம் புரிந்துகொள்ள வழிவகை செய்தல். இன்றைய சூழலில் கணிணி வழி கல்வியை முழுமையாக கிராமபுற மாணவர்களுக்கு கிடைக்கச் செய்கிறோம்.
- தமிழ்வழிக்கல்வியின் அவசியத்தையும் ஆங்கிலமொழிப்பயிற்சியின் தேவையையும் தமிழ்ச்சமூகத்திடம் இட்டு செல்வது.
- மாற்றுத்திரனாளிகளுக்கான மருத்துவ முகாம்களை அமைத்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குவது.
- கல்வியோடு விவசாயத்தின் தேவையையும் காடு வளர்ப்பின் அவசியத்தை பற்றியும் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது
No comments:
Post a Comment