Monday, November 3, 2014

பார்வை மற்றும் பணி

பணி
  • பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு உயர்க்கல்வியை அளிப்பதன் மூலம் தன்னம்பிக்கை, ஆளுமை திறனை வளர்த்து அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது.
  • தாய்மொழிவழிக்கல்வியின் அவசியத்தையும் ஆங்கிலமொழிப்பயிற்சியின் தேவையையும் விளக்குவது. உலகத் தமிழர்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்காக பயணிப்பது.
  • தன்னார்வ உறுப்பினர்களுக்கு மேலாண்மை, ஆளுமை, தனித்திறமைகளை வளர்க்க பயிற்சி அளித்து கிராமப்புற பொருளாதாரத்தால் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுவது.
  • கிராமப்புற மாணவர்களின் கல்வி மற்றும் பொருளாதரத்தில் தன்னிறைவை எட்டுதுவது.

பார்வை

  • முழுமையானதொரு முன்னேற்றத்தினை கிராமபுற ஏழை மாணவர்களுக்கும் , மாற்று திறனாளிகளுக்கும் அளித்தல்.
  • அறிவியல் சார்ந்த உலகலாவிய திறனை கிராமப்புற மாணவர்களிடம் கொண்டு சேர்த்தல்.
  • வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி பற்றிய தகவல்களை கிராமபுற மாணவர்களுக்கு கொண்டு சேர்த்தல்.
  • விவசாயத்தில் புதிய உத்திகளை இன்றைய இளம் தலைமுறைகளிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் நாளைய தரம் மிக்க விவசாயிகளை உருவாக்குதல்.

No comments:

Post a Comment