முழுமதியானது பல்வேறு நிலைகளில் படித்து இன்று
பல்வேறு துறைகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் இளம் செயல்திறனாளர்களால்
கல்லாமை இல்லாமையாக்குவோம் என்ற உயரிய நோக்கத்தோடு 2009 ஆம் ஆண்டு
உருவாக்கப்பட்டது.
எங்களுக்கு இச்சமூகம் கொடுத்த கல்வியால் இன்று பல்வேறு துறைகளிலும் , பொருளதாரத்திலும் பயனுர பயணிக்கிறோம் . ஆகையால் , இச்சமூகத்தில் தாம் பெற்றதை, பொருளாதாரத்தால் பின்தங்கி கல்வி தொடர இயலாத பிள்ளைகளுக்கு கல்வியில் மேம்பாடு அடைய வழிகாட்டிகளாக விளங்குவதன் மூலம் அதே சமூகத்திற்கு திருப்பி கொடுக்கும் நோக்கத்தோடும் உருவாக்கப்பட்டது நமது முழுமதி அறக்கட்டளை.
கல்வியே ஒரு சமூகத்தை உயர்த்தும் என்ற எண்ண கோட்பாட்டோடும் இந்த பாதையை தேர்ந்தெடுத்து பயணித்துக் கொண்டுருகிறோம். மேலும், இந்த பாதையில் மருத்துவம், இயற்கை விவசாயம் ஏனைய துறைகளிலும் முழுமைப் பெற முழுமதியை நோக்கி பயணிக்கிறோம்.

நாளைய தலைமுறை நமது கையில் என்ற நோக்கத்தோடு "கல்லாமை இல்லாமையாக்குவோம்".
நன்றி!!!
என்றும் அன்புடன்
முழுமதி குழுவினர்