Monday, November 3, 2014

முழுமதி அறக்கட்டளையின் மருத்துவ உதவித் திட்டம்...

மாற்றுத்திரனாளிகளுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் விதமாக, அவர்களும் தம் குறைபாடுகளை மறந்து உலகத்தோடு போட்டியிட அவள்களின் தன்னம்பிக்கை மற்றும் ஆளுமை திறனை வளர்க்கவும், மாற்றுத்திரனாளிகளுக்கான மருத்துவ முகாம்களை அமைத்து அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்குவதிலும் முழுமதி தம்மை அர்ப்பணிக்கிறது.

No comments:

Post a Comment